Tipper truck carrying soil

img

மண் கடத்திய டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

அவிநாசி அடுத்த திம்மனையாம்பாளையத்தில் ஞாயிறன்று மண் கடத்திய டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அவிநாசி ஒன்றியம், திம்மனைபாளையம் கிராமத்தில் இரவு நேரத்தில் அரசு அனுமதியின்றி பட்டா நிலத்தில் மண் எடுத்து வருவதாக வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாளுக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது.